Country | |
Publisher | |
ISBN | 9789393650160 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2022 |
Bib. Info | 135p.; ills. 22 cm. |
Categories | Literature |
Product Weight | 260 gms. |
Shipping Charges(USD) |
ஓராயிரம் கால்கொண்டு நூறாயிரம் திசையில் தறிகெட்டு ஓடுவது அகம். கால்தடங்களைத் தொடர்ந்து அது சென்றடைந்த இடத்தைக் கண்டடையவே கலைகளும் நவீன அறிவியலும் தத்துவங்களும் தொடர்ந்து முயல்கின்றன. உளம் கொள்ளும் திரிபுகளையும் பாவனைகளையும் பகுத்துணர முயலும் மயிலனின் கதைகளும் அந்தப் பெருமுயற்சியின் பகுதியாகவே அமைகின்றன. எம்.கோபாலகிருஷ்ணன்.