image description
# 842533
USD 13.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

சிந்துக்குத் தந்தை = Cintukkut Tantai

Author :  அரிமளம்; சு. பத்மநாபன் = Arimaḷam; Cu. Patmanāpaṇ

Product Details

Country
India
Publisher
காவ்யா வெளியீடு, சென்னை = Kāvyā Veḷiyīṭu, Ceṇṇai
ISBN 9789393358288
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info xiv, 224p.; 22 cm.
Product Weight 380 gms.
Shipping Charges(USD)

Product Description

பாரதியின் இசைத் திறனை, பாவேந்தரின் மதிப்பீடுகளால் அளந்து காட்டும் அருமை நுால். சிந்துப்பா குறித்த செய்திகள், பாரதியின் முன்னோடிகள், இசைத் தமிழ் விளக்கங்களை ஆழமாக சான்றுகளோடு தருகிறது. பாரதியின் இசை வாழ்க்கை, பாட்டுத் திறம், இசையமைக்கும் ஆற்றல், சிந்துப் பாடல்கள், சிந்துக்குத் தந்தை உட்பட 12 தலைப்புகள் பரவசம் தருகின்றன. சிந்து பாடல்களுக்கு தானே ராகம், தாளம், பல்லவி, அநுபல்லவி, சரணம் தந்ததை விளக்குகிறது. கும்மி, நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, ஆனந்தக் களிப்பு, கிளிக் கண்ணி வகைகளில் பாரதி பாடியதை குறிப்பிடுகிறது. பாரதியின் திறனை பாங்குடன் எடுத்துக்காட்டும் நூல்.

Product added to Cart
Copied