image description
# 842535
USD 17.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

தமிழும் வடமொழியும்: மெய்யும் பொய்யும் (திறனாய்வுக் கட்டுரைகள்) = Tamilum Vaṭamoliyum: Mauyyum Poyyum (Tiraṇāyvuk Kaṭṭuraikaḷ)

Author :  பேரா. ப. மருதநாயகம் = Pērā. Pa. Marutanāyakam

Product Details

Country
India
Publisher
பரிசல் புத்தக நிலையம், சென்னை = Parical Puttaka Nilaiyam, Ceṇṇai
ISBN 9789391949846
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 326p.; 22 cm.
Categories கட்டுரை
Product Weight 450 gms.
Shipping Charges(USD)

Product Description

Research Articles on Classical Tamil பேராசிரியர் ப. மருதநாயகம் ஆங்கிலம், தமிழ், அமெரிக்க இலக்கியம் ஆகிய மூன்றிலும் முறையே சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அமெரிக்க நாட்டு ஹவாயி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களும் தொன்மத் திறனாய்வு பற்றிய ஆய்வேட்டிற்காகத் தமிழில் முனைவர் பட்டமும், "தமிழ்ச் செவ்விலக்கியங்கள்: ஒப்பியல் பார்வை" என்னும் ஆங்கிலக் கட்டுரைத் தொகுதிக்காகப் புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தின் முதல் டி. லிட். பட்டமும் பெற்றவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஆங்கிலப் பேராசிரியராகக் கடமை ஆற்றியுள்ளார். புதுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்றபின் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தார்.

Product added to Cart
Copied