image description
# 842537
USD 15.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

மேடை (ஒரு நிகழ் கலைஞனின் நிதர்சனங்கள்) = Mēṭai (Oru Nikal Kalaiñaṇiṇ Nitarcaṇankaḷ)

Author :  பாண்டியக் கண்ணன் = Pāṇṭiyak Kaṇṇaṇ

Product Details

Country
India
Publisher
தடாகம் பப்ளிகேஷன்ஸ், சென்னை = Taṭākam Papḷikēśaṇs, Ceṇṇai
ISBN 9788195268887
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 277p.; 22 cm.
Product Weight 450 gms.
Shipping Charges(USD)

Product Description

Novel இந்நாவலில் வரும் பாண்டி என்ற கதாபாத்திரம், தன் கட்சி துவங்கப்பட்டு ஆட்சிக் கட்டிவில் அமரும்வரை. அயராது பாடுபட்ட போநிலும், பாண்டிக்கு கட்சி ஆட்சிஇரண்டிலும் பரவி கிடையாது. ஆனால்பாண்டியின் தலைமையில் இயங்கிய உர்சாதியினர். இடைசாதியினருக்குப் பதவிகள் வாரிவாரி வழங்கப்படுகிறது. பாண்டி 'குறவர்' குலத்தில் பிறந்தார் என்ற ஒரே காரணத்துக்காகதுப்பரவும் பணியாளர் பணியை வாங்கிக் கொடுக்கிறது கட்சி காலம் கடக்கிறது பாண்டியின் மகன் பாகண், தன் தந்தையைப் போல் அதே கட்சியில் இணைந்து தந்ாேல் மேடையில் முழங்குகிறான் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கிறான். கட்சியின் கொள்கைகளை விளக்கி பட்டிதொட்டியெங்கும் டகங்களைப் நட கிறான். கட்சி அறிவிக்கும் அனைத்து இயக்கங்களிலும் தன்னை முன்னணி ஊழியனாக்கி தேர்தல் பணி ஆற்றுகிறான். கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

Product added to Cart
Copied