image description
# 842539
USD 22.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

உதயபானு - வார்க்கடல் = Utayapāṇu - Vārkkaṭal

Author :  கோகுல் சேஷாத்ரி = Kōkul Cēśātri

Product Details

Country
India
Publisher
பழனியப்பா பிரதர்ஸ், சென்னை = Palaṇiyappā Piratars, Ceṇṇai
ISBN 9789392324079
Format PaperBack
Language Tamil
Year of Publication 2023
Bib. Info 519p.; ills. 22 cm.
Product Weight 650 gms.
Shipping Charges(USD)

Product Description

Historical Novel உதயபானு - வார்கடல், ஸ்டோரிடெல் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் இராஜகேசரி, சேரர் கோட்டை, உதயபானு வரிசையில் (கார்மேகம், பனித்திரை, தீம்புனல்) ஐந்தாவது வெற்றிகரமான ஓலிப்புத்தகமாக வெளிவருகிறது. சேர சோழ பாண்டி பண்டலங்களினூடே விரிந்து பரவும் கதைக்களம், காலவரிசையில் முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றிச் சொல்லப்படு்ம் கதை, ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைந்த பாத்திரப் பின்னல் என்று மகத்தான அனுபவமாக விரியும் இந்த விறுவிறுப்பான நீள்புதினம், நல்ல கதைகளைக் விரும்பும் வாசகர்கள் தவற விட்டுவிடக்கூடாத பேரனுபவம். வாருங்கள்! சேனைகள் அணிவகுக்கட்டும்! ஈட்டிகளும் வேல்களும் மேலோங்கட்டும்! சோழம் சோழம் என்று வெறிகொண்ட குரல்கள் கேட்கட்டும்! ஒரு மகத்தான சாகசப் பயணம் துவங்கட்டும்!

Product added to Cart
Copied