Country | |
Publisher | |
ISBN | 9788195702053 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2022 |
Bib. Info | 512p.; ills. 22 cm. |
Categories | Sociology/Culture Studies |
Product Weight | 650 gms. |
Shipping Charges(USD) |
தாமிரபரணி நதி மேற்கு மலைத் தொடரில் எங்கே தொடங்குகிறது என்பது இதுவரை யாராலும் அறியமுடியவில்லை என்ற தகவலை தரும் இந்த நு£லின் ஆசிரியர் தாமிரபரணி பயணிக்கும் அத்தனை இடங்கள் பற்றிய சிறப்பையும், வியப்பான தகவல்களையும் விரிவாகத் தந்து இருக்கிறார். தாமிரபரணி ஆற்றின் ஊடே, பொதிகை மலையை நோக்கிச் சென்ற சவாலான பயண அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. தாமிரபரணி குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள், அணைகள், படித்துறைகள், மண்டபங்கள் ஆகியவையும் தாமிரபரணி கரையில் பிறந்த மகான்களின் விவரமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தாமிரபரணி நதி தொடர்பான முழுமையான தகவல்களைக் கொண்ட நுலாக இது திகழ்கிறது.