image description
# 842713
USD 15.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

புராதன ஏலியன்கள் (சிறுகதைத் தொகுதி = Purātaṇa ēliyaṇkaḷ (Cirukatait Tokuti)

Author :  ராம்பிரசாத் = Rāmpiracāt

Product Details

Country
India
Publisher
நியூ லாஜிக் பப்ளிஷர்ஸ், சென்னை = Niyū Lājik Papḷiśars, Ceṇṇai
ISBN 9789357013925
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 142p.; 22 cm.
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

Science Fiction இன்றைய தேதியில், அறிவியல் புனைவுகள் எழுதுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், வாசிக்க வாசகர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கமாட்டார்கள் என்பதுதான். சுஜாதா காலத்தில் அறிவியலில் பெரிய வளர்ச்சி இருக்கவில்லை. அறிவியல் உலகமே குழந்தைமையில் இருந்த கால கட்டம் அது. ஆதலால் அப்போது எழுதப்பட்ட அறிபுனைகளை எல்லோராலும் எளிதாக வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தது.

Product added to Cart
Copied