பூட்டன் பாட்டன் அப்பன் நான்: தமிழ்த் தேய வரலாற்று வியத்தகு சிறுகதைகள் (பழங் கதைகள்- புதிய கோணம்- புதிய சிந்தனை) = Pūṭṭaṇ Pāṭṭaṇ Appaṇ Nāṇ: Tamilt Tēya Varalārru Viyattaku Cirukataikaḷ (Palan Kataikaḷ- Putiya Kōṇam-Putiya Cintaṇai)

Author :  வின்சன் இராசேந்திரன் = Viṇcaṇ Irācēntiraṇ

Product Details

Country
India
Publisher
கொற்கைப் பதிப்பகம், சென்னை = Korkaip Patippakam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 93p.; 22 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

வின்சன் இராசேந்திரன் வரலாற்று ஆய்வு புதின எழுத்தாளர். விவிலியத்தை ஆய்வு செய்து 'தேம்பாவணி பயணம்' .'முறுவல்' போன்ற பல புதினங்கள் எழுதியவர்.'பூட்டன்,பாட்டன்,அப்பன்,நான்' என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வு சிறுகதைகள் ஏழு எழுதியிருக்கிறார். வரலாற்று நிகழ்வுகளை புதிய கோணத்தில் சிந்தித்து,பிற மொழிக் கலப்பில்லாது தூய தமிழில் தேன் சொட்டும் எளிய நடையில் எழுதியிருப்பது இப்படைப்பின் தனிச் சிறப்பு!.இக்கதைகள் படிப்போரின் புருவங்களை உயர்த்தி புதிய சிந்தனையைத் தோற்றுவிக்கும் என்பது உறுதி

Product added to Cart
Copied