அய்யம்மா கதைகள் = Ayyammā Kataikaḷ

Author :  சைமன் ஜான் = Caimaṇ Jāṇ

Product Details

Country
India
Publisher
பரிசல் புத்தக நிலையம், சென்னை = Parical Puttaka Nilaiyam, Ceṇṇai
ISBN 9789391949884
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 80p.; 22 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

அய்யம்மா சொல்லியிருக்கும் ஐந்து கதைகளும் தமிழ்க் கதையாடல் மரபில் தவிர்க்கவியலாத நிகழ்வாக இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பேசும் கதைக்கும் பேசாத கதைக்குமான இடைவெளியை இத்தொகுப்பிலுள்ள கதைகள் நிரவ முயலுகின்றன. திருநெல்வேலி வட்டார மொழிநடையும், வில்லுப்பாட்டின் கதை சொல்லும் முறைகளையும் கலந்து உருவான அய்யம்மாவின் கதைமொழி, தமிழில் நவீனக் கதை சொல்லலைக் கட்டமைக்க முனைவோருக்கு ஏராளமான மொழி வழி தந்திரங்களைச் சொல்லித்தரக்கூடும்.

Product added to Cart
Copied