image description
# 842878
USD 3.00 (No Stock)

அறிவியலே வெல்லும் (ariviyale-vellum)

Author :  ஆயிஷா இரா.நடராசன் (Ayeesha R.Natarajan)

Product Details

  • Country India
  • Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
  • FormatPaperBack
  • LanguageTamil
  • Year of Publication2023
  • Bib. Info64 p
  • CategoriesChildren Books| சிறார் நூல்கள்
  • Shipping Charges(USD)

Product Description

மதம் அறிவியல் இரண்டுக்குமான வேறுபாடு என்ன? அறிவியலை நாம் ஏன் நம்ப வேண்டும்? 2003 இல் வெளிவந்த உலக பகுத்தறிவுவாதிகள் கூட்டறிக்கை (World Rationalist Science Manifesto) மற்றும் மனிதநேய அறிக்கை (Humanist Manifesto) பற்றி அறிந்திருக்கிறீர்களா? மூடநம்பிக்கைகளை தகர்த்து, அறிவியல் சிந்தனைகளை எப்படி விதைப்பது இவை குறித்தும் மக்கள் அறிவியலாளர்களின் கருத்துகள் குறித்தும், நோபல் அறிஞர்கள் அறிவியல் போராளிகள் பலரின் நேர்காணல்களை தமிழில் தருகிறார் ஆயிஷா இரா. நடராசன்

Product added to Cart
Copied