நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வேகம் அபாரமானது. இதை நீங்கள் வாசித்து முடிக்கும் தருணத்திற்குள் ஒரு நூறு மாற்றங்கள் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்திருக்கும். இது ஒரு புறம்... மற்றொருபுறம் நம் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கான வழிகளை மடமடவென்று மூடிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் சூழல்.