image description
# 843490
USD 7.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

தமிழர்கள் எதில் குறைந்து போய்விட்டார்கள்? = Tamilarkaḷ Etil Kuraintu Pōyviṭṭārkaḷ?

Author :  மணா = Maṇā

Product Details

Country
India
Publisher
பரிதி பதிப்பகம், திருப்பத்தூர் மாவட்டம் = Pariti Patippakam, Tiruppattūr Māvaṭṭam
ISBN 9789394187368
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 151p.; 22 cm.
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

இந்தத் திணிப்புக்கு எதிராகப் பெரும் போராட்டம் நடந்து, பல உயிர்கள் பறிபோன அதை தமிழ்நாட்டில் இன்றும் தமிழை முழுவதுமாக ஆட்சிமொழியாக்கப் பாடுபட வேண்டியிருக்கிறது. கல்விக்கூடங்களில் கட்டயாப்படுத்தித் திணிக்க வேண்டியிருக்கிறது.கோவில் கருவறைக்குள் வழிபாட்டு மொழியாக்க இன்னும் திணற வேண்டியிருக்கிறது.பொதுவெளியில் தமிழில் உரையாடத் தயங்கும் நிலை நீடித்துக் கொண்டியிருக்கிறது.

Product added to Cart
Copied