image description
# 843494
USD 16.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

எழுபத்தி மூன்றாவது கூட்டத்தினர் = Elupatti Mūṇrāvatu Kūṭṭattiṇar

Author :  ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் = Pirtavs Rājakumāraṇ

Product Details

Country
India
Publisher
எழுத்து பிரசுரம், சென்னை = Eluttu Piracuram, Ceṇṇai
ISBN 9789393882172
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 266p.; 22 cm.
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

Novel 90களுக்குப் பிந்தைய தமிழக இஸ்லாமிய வரலாற்றில்- கலாச்சாரத்தில் - வாழ்க்கையில் இஸ்லாமிய இயக்கங்களின் வரவு மிக முக்கியமானது. தாய் சபையான முஸ்லிம் லீக் தன் இருப்பை தக்க வைத்துக்கொள்ள தவறியதின் விளைவாகவே அது தேக்கமடைந்தது. மேலும் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நிகழ்வு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற ஒரு அச்சத்தை நாடு முழுக்கவும் ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தமிழகத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் கொந்தளிப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இயக்கங்களின் வரவும் அதன் பிறகான குழப்பங்களும் தமிழ் நாட்டில் இஸ்லாமியர்களிடையே பெரும் பிரச்சனையானது. அதைப் பற்றி பேசும் ஒரு சிறு அலசலே இந்த '73வது கூட்டத்தினர்' நாவல். 'சுவர்க்கம் போகும் கூட்டம் எது?' இந்த நாவலின் மையப்புள்ளி இதுதான்.

Product added to Cart
Copied