image description
# 843496
USD 14.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

சேற்றில் மனிதர்கள் = Cērril Maṇitarkaḷ

Author :  ராஜம் கிருஷ்ணன் = Rājam Kiruśṇaṇ

Product Details

Country
India
Publisher
ஸ்ரீசெண்பா பதிப்பகம், சென்னை = Srīceṇpā Patippakam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2023
Bib. Info 278p.; 22 cm.
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

ஒரு நாட்டின் முதுகெலும்பே அந்நாட்டின் விவசாயம் தான் கடவுள் என்ற முதலாளியின் ஒரே தொழிலாளி விவசாயி. சங்க இலக்கியங்களில் “வரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர ,என்று உழவின் மேன்மையைப் பற்றி ஒளவைப்பிராட்டியும் 'சுழன்று மேர்ப்பின்ன துலகம்' என்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார்கள். அப்படிப்பட்ட உழவுத்தொழில் புரியும் நம் விவசாயிகளின் நிலை தற்ப்போது என்ன ???

Product added to Cart
Copied