image description
# 843564
USD 22.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

வண்ணச் சீரடி (மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் மீட்டெடுப்பு போராட்ட வரலாறு) = Vaṇṇac Cīraṭi (Mankalatēvi Kaṇṇakik Kōṭṭam Mīṭṭeṭuppu Pōrāṭṭa Varalāru)

Author :  மு. ராஜேந்திரன், இஆப = Mu. Rājēntiraṇ, Iāpa

Product Details

Country
India
Publisher
அகநி வெளியீடு, வந்தவாசி = Akani Veḷiyīṭu, Vantavāci
ISBN 9789382810995
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 352p.; ills. 22 cm.
Product Weight 650 gms.
Shipping Charges(USD)

Product Description

சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகிக்கு நடக்கும் ஒரே திருவிழா சித்திரை பௌர்ணமி திருவிழா. மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் இருக்கும் விண்ணேற்றிப் பாறையில் இரு மாநில எல்லைப் பிரச்சினையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடைப்பது குறித்து, இந்து தமிழ் திசையில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நடக்கும் மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் பராமரிப்பு குறித்து டாக்டர் மு.ராஜேந்திரன்,இஆப 'வண்ணச் சீரடி' என்றொரு நூல் எழுதியிருக்கிறார்.

Product added to Cart
Copied