image description
# 843576
USD 10.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

பத்மஸ்ரீ கவிஞர் சிற்பியின் ஒரு கிராமத்து நதி நாட்டுப்புறவியல் நோக்கு = Patmasrī Kaviñar Cirpiyiṇ Oru Kirāmattu Nati Nāṭṭuppuraviyal Nōkku

Author :  பெ. சுப்பிரமணியன் = Pe. Cuppiramaṇiyaṇ

Product Details

Country
India
Publisher
காவ்யா வெளியீடு, சென்னை = Kāvyā Veḷiyīṭu, Ceṇṇai
ISBN 9789393358059
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info xiv, 180p.; 22 cm.
Product Weight 300 gms.
Shipping Charges(USD)

Product Description

எனக்கு என் கிராமத்து நதி வெறும் தண்ணீர் ஊர்வலமல்ல. அதன் அசைவு என் தமிழ், அதன் அலை என் கலை அதனுள் நானும் என்னுள் அதுவும் கரைந்து கலந்திருக்கிறோம். ஒரு கிராமத்து நதி இபோது தமிழ் வாசகர் நெஞ்சங்களில் எல்லாம் பாய்வது கண்டு மகிழ்ந்து போகிறேன். பன்னிரண்டு ஆண்டுகளில் 11ஆம் பதிப்பு என்பது ஒரு சாதனை அல்ல, ஆயினும் படைப்பாளிகளுக்குள் ஒரு ஊற்று குறுகுறுக்கத்தான் செய்கிறது. சாகித்திய அகாதெமி விருதை எனக்கு பெற்றுத் தந்த செல்லமான நதியை மானசீகமாய் வணங்குகிறேன்.

Product added to Cart
Copied