image description
# 843592
USD 7.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

வெண்விழி ஆதிரை = Veṇvili Atirai

Author :  வில்லரசன் = Villaracaṇ

Product Details

Country
India
Publisher
வானதி பதிப்பகம், சென்னை = Vāṇati Patippakam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 151p.; 22 cm.
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

சோழ மன்னர்கள் என்றதும் பலருக்கும் நினைவில் எழுவது முதலாம் இராஜராஜ சோழரும் அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழரும் தான். ஆனால் இருவரையும் தவிர்த்து பல சோழ மன்னர்கள் வெற்றி புரவிகள் பூட்டிய புகழ் தேர்களில் வலம் வரத் தக்க தகுதியுடைய மிகுந்த செயல்கள் புரிந்துள்ளனர். அவர்களைப் பற்றிய ஒரு வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்கிற ஆவல் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.

Product added to Cart
Copied