image description
# 843597
USD 13.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

அன்புடை நெஞ்சம்: அன்றுமுதல் இன்றுவரை தமிழ்க் கவிதைகளில் காதலின் மழைப்பொழிவு! = Aṇpuṭai Neñcam: Aṇrumutal Iṇruvarai Tamilk Kavitaikaḷil Kātaliṇ Malaippolivu!

Author :  என். சொக்கன் = Eṇ. Cokkaṇ

Product Details

Country
India
Publisher
ZDP Specifies (An Imprint of Zero Degree Publishing), Chennai
ISBN 9788195673568
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 216p.; 22 cm.
Product Weight 300 gms.
Shipping Charges(USD)

Product Description

அகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது, எங்கிருந்து வாசித்தாலும் அந்தக் காதலர்களுக்குச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று அந்த அன்பை ரசிப்பதுபோலவும் தோன்றும். நமது அன்புக்குரியவர்களை நினைக்கவைக்கும். சங்க இலக்கியத்தில் தொடங்கிய இந்த மரபை, அதன்பிறகு பல கவிஞர்கள், இன்றைய திரைப்பாடலாசிரியர்கள் வரை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதற்காக இவர்கள் எல்லாரும் ஒரே தரத்தில் எழுதுகிறார்கள் என்பது அர்த்தமில்லை.

Product added to Cart
Copied