image description
# 843599
USD 14.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

அறிவியல் கலைஞர்: இராசேசுவரி 1906 = Ariviyal Kalaiñar: Irācēcuvari 1906

Author :  கோ. ரகுபதி = Kō. Rakupati

Product Details

Country
India
Publisher
தடாகம், சென்னை = Taṭākam, Ceṇṇai
ISBN 9789393361028
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 267p.; 22 cm.
Product Weight 400 gms.
Shipping Charges(USD)

Product Description

Autobiography on Science பௌதிகக் கலைப் பேராசிர்யரான ஈ. இராசேசுவர், இளங்கலை. (3928), முதுகலை (1331) பட்டங்களில் சென்னை மாகாணத்திலேயே முதவிடத்தைப் பிடித்து ஜாதிய ஆணாதிக்கத்தின் பெண்ணுக்குப் பின் யுத்தி' என்ற கட்டுக்கதையை வீழ்த்தி, பெண்ணுக்கு முன் யுத்தி உண்டென்ற உண்மையைப் பறைசாற்றினார் தமிழறிஞர்களான தெ.பொ.மீனாட்சி சுந்தரம் .பொ.சிவஞானம். திரு.வி.க. பெ.விசுவநாதம். ஏ.கே.சி. ரசிகமணி ராபி.சேதுபிள்ளை. சுத்தானந்த பாரதியார் சோசோமசுந்தர பாரதியார் கோவைக் கிழார் போன்றோரின் கட்டுரைகள் வெளியான தமிழ்த் தென்றன். இதழில் இராசேசுவரி தமிழில் எழுதிய அறிவியல் கட்டுரைகள் தனித்துவமாய் மிளிர்கின்றன.

Product added to Cart
Copied