image description
# 843619
USD 17.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

உஷா சுப்ரமணியன் குறுநாவல்கள் = Uśā Cupramaṇiyaṇ Kurunāvalkaḷ

Author :  உஷா சுப்ரமணியன் = Uśā Cupramaṇiyaṇ

Product Details

Country
India
Publisher
பிறகு பிரசுரம், சென்னை = Piraku Piracuram, Ceṇṇai
ISBN 9788194973829
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 288p.; 22 cm.
Product Weight 400 gms.
Shipping Charges(USD)

Product Description

Short Stories எல்லாருமே 'எனக்கு ஆங்கிலத்தில் எழுதித்தான் பழக்கம் ஸார்!' என்று சொல்லிக் கொண்டுதான் எழுத ஆரம்பிப்பார்கள். உஷாசுப்ரமணியனும் அதற்கு விலக்கல்ல. ஆனந்த விகடனில், அதிபர் பாலனின் மனைவியார் மூலம் எனக்கு அறிமுகமானவர் உஷா. 'அவர் நன்றாக எழுதுவார்' என்ற நம்பிக்கையுடன் நானும் அவரை 'விகடனி'ல் அறிமுகம் செய்து வைத்தேன். முதல் சிறுகதையே மிகவும் நன்றாக இருந்தது. அப்புறம்தான் தெரிந்துகொண்டேன் - அவர் முறைப்படி 'ஜர்னலிஸம்' படித்துப் பட்டம் பெற்றவர் என்று! உஷாவின் எழுத்துகளில் ஒரு தனியான துணிச்சல் இருக்கும். கருத்துகளைத் தைரியமாக எடுத்துச் சொல்லத் தயங்க மாட்டார். புதுமைப் பெண்ணாக வாழவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு நிறைய உண்டு. அது அவருடைய பேச்சிலும் வெளிப்படும்.

Product added to Cart
Copied