image description
# 843640
USD 5.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

வெள்ளந்தி மனிதர்கள் = Veḷḷanti Maṇitarkaḷ

Author :  மிலிட்டரி போலீஸ் = Miliṭṭari Pōlīs

Product Details

Country
India
Publisher
நர்மதா பதிப்பகம், சென்னை = Narmatā Patippakam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 142p.; 21 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

Short Stories வெள்ளந்தி ‌மனிதர்கள் வாசம் இந்த மண்ணில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் காற்றில் மெல்ல அசைபோட்டு சமுத்திரத்தில் கலந்து பேய் மழையாகி பெருவெள்ளம் கொண்டு மனிதத்தில் வீசுகிறது. அந்த வாசம் உப்புக்காத்துடன் இணைந்து நீலபுறாவுடன் வட்டமிடுகிறது.பாவியர் சபைதனிலே மெய்தீண்ட ஸ்பரிசம் வழியே அன்பெனும் சொல்லை ஈன்றெடுக்கிறது. கொல்லான் புலால் நோற்று மீட்டாத வீணையில் கானம் இசைக்கும் இந்த வெள்ளந்தி மனிதர்கள் அந்நிய வாசம் பெற்று கடவு உள்ளம் கொண்டு நயன மொழி பேசி சுற்றி திரிகிறார்கள்.

Product added to Cart
Copied