| Country | |
| Publisher | |
| ISBN | 9788197698804 |
| Format | PaperBack |
| Language | Tamil |
| Year of Publication | 2025 |
| Bib. Info | 96 p.; ills. 21 cm. |
| Categories | Interviews |
| Product Weight | 200 gms. |
| Shipping Charges(USD) |
எழுத்தாளரை தன்னியல்பாக உரையாட வைப்பது ஒரு கலை. அதை நேர்காணல்கள் செய்கின்றன. பாரிஸ் ரிவ்யூவின் 'Art of Fiction' தொடரில் வந்த நேர்காணல்கள் உலகப்புகழ் பெற்றவை. ஜீன் ஸ்டெய்ன், பீட்டர் ஸ்டோன், ஹெர்மியோன் லீ போன்றவர்கள் செய்த நேர்காணல்கள் ஏறத்தாழ செவ்வியல் பிரதிகளுக்கு நெருக்கமான இடத்தைப் பெற்றவை. நல்ல நேர்காணல்கள் எழுத்தாளரின் அறியப்படாத முகங்களை ஒளியுடன் வெளிப் படுத்துகின்றன, அவர்களது எழுத்துக்களில் போலவே வாழ்க்கையிலும் சில புள்ளிகளில் அவர்களுக்கு நெருக்கத்தில் நம்மை நிறுத்துகின்றன.