| Country | |
| Publisher | |
| ISBN | 9789366668857 |
| Format | PaperBack |
| Language | Tamil |
| Year of Publication | 2025 |
| Bib. Info | 145 p.; ills. 23 cm. |
| Categories | Cinema/Film Studies |
| Product Weight | 250 gms. |
| Shipping Charges(USD) |
மு. இரவிச்சந்திரன் காவிரிமைந்தன் என்னும் புனைப்பெயரில் இலக்கிய உலகில் - குறிப்பாக சென்னையில் - பம்மலில் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் என்கிற பெயரில் கடந்த 34 ஆண்டுகளாக கண்ணதாசன் புகழ்பாடி கவியரசருக்கு திருவுருவச் சிலை அமைக்கவும் கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை உருவாக்கத்தில் அடிநாதமாய் விளங்கி. தொடர்ந்து செயல்பட்டுவரும் இவர் 13 நூல்களையும் இயற்றியும். 3 நூல்களைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார். கடல்கடந்த தேசங்களிலும் கண்ணதாசன் புகழ்பரப்பி வரும் காவிரிமைந்தன் துபாய். அபுதாபி, மஸ்கட், மலேசியா, அந்தமான் என எல்லைகளை விரித்தும், இணையதள வாயிலாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இலண்டன், ஜப்பான், சிங்கப்பூர் முதலான நாடுகளுடன் இணைந்தும் செயலாற்றி வருபவர்.